உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்!
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்...
ரணில், சஜித் சங்கமம்: உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னத்தில் போட்டி!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் இணைந்து களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணக்கத்தக்கு வந்துள்ளன என்று தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவின் வீட்டில் நேற்றிரவு நடைபெற்ற இரு தரப்பு கலந்துரையாடலின்போது இணக்கம்...
ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
மாவட்ட...
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி...
எளிமையான முறையில் சுதந்திர தின விழா: 3 விமானங்கள் மட்டுமே பங்கேற்பு: வாகன தொடரணி இல்லை!
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின்போது முப்படைகளின் ஆயுத வாகன தொடரணி இம்முறை இடம்பெறமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது எனவும், மூன்று விமானங்கள்...
சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம்!
சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான...
110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் மேலும் 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளது.
இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை...
விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, சுசுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













