என்பிபி ஆதரவாளர்கள் மீது யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்!

0
யாழ். பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல்...

முடிவுக்கு வருகிறது போர்: இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்!

0
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன. கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து...

யாழில் தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு!

0
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச்...

சஜித்துக்கு ஹிருணிக்கா சிவப்பு எச்சரிக்கை!

0
சஜித் பிரேமதாச தனது தவறுகளை சரிசெய்துகொள்ளாவிட்டால், அவரை கைவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ரணிலுடன் சங்கமிக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

புதிய அபிவிருத்தி யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்கிறார் சீன ஜனாதிபதி

0
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. சீன மக்கள் மண்டபத்திற்கு வருகை தந்த...

மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...

கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

0
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் இற்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சிறிதரனுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்றிருந்தார். அண்மையில் கனடாவுக்குப்...

யாழில் கரை ஒதுங்கிய மர்ம வீடு!

0
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை மர்ம வீடொன்று கரை ஒதுங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டன. இதன்போது மியன்மார், தாய்வான்,...

ஜே.வி.பி. இரட்டை வேடம்: வாக்களித்த செந்தமிழர்கள் எங்கே?

0
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய...

மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி மலரஞ்சலி

0
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...