இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது.
மன்மோகன்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஏப்ரல் 5 உள்ளாட்சி தேர்தல்?
இலங்கையில் உள்ளாட்சிசபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்துவிட்டு, புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்கான...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங், 1932 செப்டம்பர் 26 ஆம் திகதி மேற்கு பஞ்சாபில்...
மஹிந்தவுக்கு முப்படை பாதுகாப்புகோரி சட்ட போராட்டத்தை கையிலெடுக்கிறது மொட்டு கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சட்டத்தரணி ரவீந்திர ஜயசிங்க இந்த தகவலை வெளயிட்டுள்ளார்.
'...
நுவரெலியாவில் மதனமோதக மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
நுவரெலியா ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் (26) வியாழக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர்...
9 குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு 20 வயது
9 குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு 20 வயது
2004இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து உயிர் பிழைத்து, நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த அந்த குழந்தை, தற்போது...
வவுனியாவில் கோர விபத்து: யாழ். இளைஞன் உயிரிழப்பு!
வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்றிரவு இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு இளைஞர்கள்...
புதிய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
புதிய அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
•கடன் மறுசீரமைப்பு நிறைவு
•சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள்
•குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு
பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச...
சீனாவுடன் பேசவுள்ள விடயங்களை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்!
சீன விஜயத்தின்போது அந்நாட்டுடன் பேச்சு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுர,...













