உள்ளாட்சி தேர்தலை மே மாதம் நடத்துமாறு கோரிக்கை!
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி உள்ளாட்சிசபைத் தேர்தலை மே மாதம் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், பிவிதுரு ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...
கோழி இறைச்சி, முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது!
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்படாதென அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதுமான கையிருப்பின் ஊடாக தேவைக்கேற்ப சந்தை விநியோகம் இடம்பெறுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர...
கேப்பாப்பிலவு படை முகாமில் 103 மியன்மார் அகதிகளையும் தடுத்து வைப்பதற்கு அரசு முடிவு!
கடந்த வாரம் முல்லைத்தீவு மீனவர்களினால் கடலில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக இன்று மாலை 5 மணியளவில்...
வாக்குச்சீட்டு முறையை மாற்றினால் நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைக்க முடியும்
பாராளுமன்ற , மற்றும் மாகாண சபை தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை காரணமாக பெருமளவு வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாகின்றன. வாக்குச் சீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைக்க...
டிசம்பர் 25 வரை ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி
டிசம்பர் 25 வரை ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சி
ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார...
ஐதேக மறுசீரமைப்பு பணி ஜனவரியில் ஆரம்பம்!
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்குரிய ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட...
இனவாதத்தை தூண்டும் சாணக்கியன்: தேரர் குற்றச்சாட்டு
" கிழக்கில் வாழும் சிங்கள மக்களை தூண்டும் வகையிலும், இனவாதத்தை பரப்பும் விதத்திலுமே சாணக்கியன் எம்.பி. நாடாளுமன்றத்தில் உரையாற்றிவருகின்றார்." - என்று அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பாடசாலை ஆரம்பம் பற்றிய அறிவித்தல்!
A police officer dressed as the Grinch has gone "unnoticed" while leading a drug bust in Lima.
The Grinch initiated the operation by breaking the...
உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம் 7 ஆம் திகதி சபையில் முன்வைப்பு
உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜனவரி 10வரை சபை...













