அதிவேக நெடுஞ்சாலைகளில் 12 மாதங்களுக்குள் இடம்பெற்ற விபத்துகளில் 16 பேர் உயிரிழப்பு

0
2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிலுள்ள மூன்று பிரதான அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காயம் அடைந்துள்ளனர். சாரதிகளின் கவனயீனம் உள்ளிட்ட விடயங்கள் விபத்துக்கள் இடம்பெற...

லயன் குடியிருப்பில் தீ விபத்து: 4 வீடுகள் சேதம்!

0
(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் 18.12.20 அன்று முற்பகல் மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்...

அரசாங்க நிதிக்குழு தலைவராக ஹர்ஷ நியமனம்

0
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024...

O/L, A/L சான்றிதழ்களை சமர்ப்பித்தார் சஜித்! போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்!!

0
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது கல்வி தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இன்று சபையில் சமர்ப்பித்தார். தான் கல்வி கற்ற பாலர் பாடசாலை உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டார். ரோயல் கல்லூரியில் தான் மாணவர்...

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருளுடன் வந்த இளைஞன் கைது!

0
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வருகை தந்திருந்த இளைஞர் ஒருவர், ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரே...

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்

0
"தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்." - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- "ஜனாதிபதித் தேர்தலின்போதும்,...

13 குறித்து இந்தியா கூறியது என்ன?

0
" ஒற்றையாட்சி, புதிய அரசமைப்பு மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பன தொடர்பில் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என்னவென்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்."- என்று...

முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்க அனுமதி தாருங்கள்

0
" போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நினைவிடம் தேவை. முள்ளிவாய்க்காலில் மே 18 நினைவுகூரல் நிகழ்வு இடம்பெறும் இடத்தில் அந்த நினைவாலயத்தை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்." - என்று...

சட்டப்பரீட்சையின்போது நாமலுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதா?

0
தமது சட்டப்பட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நாமல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...