பதுளை, மஹியங்கனை வீதியில் விபத்து: ஐவர் காயம்!

0
பதுளை - மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று (25) பயணித்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள்...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0
இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி,...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிப்பதற்கு இன்று(25) முதல் மேலதிக சலுகைக்காலம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி வரை இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான முதலாம் கட்டத்தின்...

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வேலைத்திட்டத்தை உறுதிசெய்க!

0
அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்தீரதன்மையை நோக்காக கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது. எனினும், இவ் அரசாங்கத்திற்கு எம்மக்கள்...

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படுமா?

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்தவருடம் முற்பகுதியில் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " உள்ளாட்சிசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தலை...

பல மாற்றங்களுடன் பலமாக மீண்டெழுவோம்!

0
"இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே, ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா,...

சமூக நீதிக்கான பயணம் தொடரும்: வேலுகுமார்!

0
சமூக உரிமை மற்றும் சமூக நீதியை மையப்படுத்தியதாகவே எனது நாடாளுமன்ற அரசியல் பயணம் அமைந்தது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாவிட்டாலும் மேற்படி இலக்கை நோக்கிய அரசியல் பயணம் தொடரும் என்று கண்டி மாவட்ட...

ஹட்டனில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து – நால்வர் காயம்

0
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான...

மரக்கறி விலைப்பட்டியல் (25.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...