ஐக்கிய மக்கள் சக்தி தலைமைப்பதவியில் மாற்றம் வருமா?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார். தலைமைப்பதவி மாற்றம் தொடர்பில் கட்சிக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், எதிரணியை சீர்குலைக்கும் வகையில் இந்த...

ஆட்டோ விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம்!

0
வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் ஆட்டோவொன்று நேற்று (23) பிற்பகல் மடூல்சீமை கொக்காகல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். இல.35, அத்கம் நிவச, பசறை...

இதொகா மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் ஆரம்பம்!

0
" அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன்" -என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

மரக்கறி விலைப்பட்டியல் (24.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மன்னாரில் இளம் தாய், சிசு மரணம் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்த சத்தியலிங்கம் எம்.பி

0
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ப.சத்தியலிங்கம் நேரில் சென்று ஆராய்ந்தார். இறந்த...

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

0
"நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்." - இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...

பதுளை விபத்தில் காயமடைந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு!

0
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பஸ் தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச்...

சட்டத்தரணி வீட்டில் நகை, பணம் கொள்ளை!

0
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும்,...

உள்ளாட்சி தேர்தலுக்கான காலப்பகுதி அறிவிப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். " புதிதாக வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன்...

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது

0
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை மையமாக வைத்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக, உக்ரைன் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்தவர், வலேரி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...