கடற்றொழில் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்!

0
கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல்வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அமைச்சரானார் சரோஜா போல்ராஜ்!

0
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக சரோஜா போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சராக சரோஜா போல்ராஜ், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மலையக...

உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புமீது ரஷ்யா உக்கிர தாக்குதல்!

0
உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஷ்யா உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், இதற்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதை தடுக்க அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (18.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கண்டியில் புதிய பயணத்தை ஆரம்பிக்கும் காங்கிரஸ்!

0
கண்டி மாவட்டதில் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான களப்பணிகள் இதொகாவால் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் பிரசாத் குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை...

சஜித்திடமிருந்து தலைமைப் பதவியை பறிக்குமாறு பொன்சேகா வலியுறுத்து

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் நிச்சயம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கட்சி தலைவரின் பலவீனம் காரணமாகவே தான் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு...

அமைச்சரவை இன்று நியமனம்!

0
இலங்கையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆள்வதற்குரிய 23 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளது. நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன ஜனாதிபதி வசம் இருக்கும் என தெரியவருகின்றது. பிரதமராக ஹரினி...

நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

0
2 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது இலங்கை அணி. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்...

தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்கு தெரிவு!

0
10 ஆவது பாராளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக்குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தை சபைக்கு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...