ஏழு மலையக எம்.பிக்கள் சபைக்கு தெரிவு! முன்னாள் எம்.பிக்கள் அறுவர் தோல்வி!

0
பாராளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர். நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா...

மக்களை கைவிடேன்: வலிமையான பயணம் தொடரும்!

0
"என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி."என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 46438...

7 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று விஜித சாதனை

0
நாடாளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அமைச்சர் விஜித ஹேரத் 7 லட்சத்து 16 ஆயிரத்து 715 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு...

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது தேசிய மக்கள் சக்தி!

0
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்...

நுவரெலியாவில் 5 ஆசனங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

0
ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 167 வாக்குகளுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஒரு லட்சத்து 589 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 64 ஆயிரத்து...

திருகோணமலையையும் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

0
திருகோணமலையில் 87 ஆயிரத்து 31 வாக்குகளைப் பெற்று, தேசிய மக்கள் சக்தி மாவட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும்...

பதுளை மாவட்டத்தையும் கைப்பற்றினார் அநுர!

0
பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 102,958 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 36,450 வாக்குகளைப் பெற்ற...

22 ஆசனங்களுடன் தேசிய மக்கள் சக்தி முன்னிலை!

0
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் கோட்டையாகக் கருதப்படுகின்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அமோ வெற்றிபெற்றுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்துக்குரிய 7 ஆசனங்களில் ஐந்தை அநுர தரப்பு கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், மொட்டு...

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் (நேரலை)

0
நுவரெலியா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் திருகோணமலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் பதுளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் ......... கொழும்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள் ........ தபால்மூல வாக்கு - மொனறாகலை...

வடக்கு, கிழக்கு, தெற்கை ஒன்றிணைக்கும் ஆட்சி முன்னெடுக்கப்படும்!

0
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...