தென்னாபிரிக்காவை வீழ்த்தி வென்றது இந்தியா

0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில்...

கண்டியில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க மக்கள் ஓரணியில்

0
வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட...

பல பகுதிகளில் அடை மழை!

0
இன்றைய வானிலை.....(09.11.2024) வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்...

பொதுத்தேர்தல் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும்

0
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும் பட்சத்தில் நாட்டில் நிச்சயம் மக்கள் ஆட்சி மலரும் எனவும், கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பல சேவைகளை பெற்றுக்கொள்ள...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை கல்வி...

கந்தப்பளையில் லொறி விபத்து: ஒருவர் பலி! அறுவர் காயம்

0
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை கொங்கொடியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (08) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை பிரதான...

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் மலையக மக்கள் உறுதி!

0
“சலுகை அரசியலை மலையக மக்கள் நிராகரித்துவிட்டனர். தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளையே அவர்கள் பாராளுமன்றம் அனுப்புவதற்கு தயாராகிவிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.” – என்று இலங்கைத்...

தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

0
"இணைந்த வடக்கு - கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் தனித்துவமான இறைமை - சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய...

பேக்கறி உற்பத்திகளின் விலை குறையும் சாத்தியம்

0
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமைக்கு இணையாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....