தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

0
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08) நிறைவடைகின்றது. கடந்த 30ஆம் திகதி, இம்மாதம் முதலாம் மற்றும் 04ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்று(08) சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஊடக அடக்குமுறையை அரசு கையாயவில்லை!

0
ஊடகங்களை ஒடுக்கி, தணிக்கைக்கு உட்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " எமது பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை....

போர்க் களத்தில் வடகொரிய படைகள் ஆபாச படம் பார்ப்பதாக குற்றச்சாட்டு

0
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து போரிட்டுவரும் வடகொரிய படையினர், ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் படையெடுத்தது போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் அதனை...

இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை!

0
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி...

11 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார போர் ஓய்வு!

0
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுடன் பிரசாரக் காலம் நிறைவடைகின்றது. இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் நேரம் வரை...

ட்ரம்ப்தான் எனது தந்தை: பகீர் கிளப்பும் பாகிஸ்தான் யுவதி

0
அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வாகியுள்ள...

மாலைவேளையில் அடை மழை!

0
நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசின் நிலைப்பாடு மாறிவிட்டதா?

0
" பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே உறுதியான நிலைப்பாடாகும்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

சமஷ்டி அரசமைப்புக்கு ஒருபோதும் இடமளியோம்!

0
"ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்நாட்டில் சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்." -என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினரான சரத் வீரசேகர...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....