புதிய ஆட்சியில் வெளிவிவகார அமைச்சர் சுமந்திரனா?

0
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறுவதுபோல தமிழரசுக் கட்சியுடன் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படாது!

0
அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது, அது தொடர்ந்து வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். குறித்த நிவாரண திட்டத்தின் பெயரைக்கூட மாற்றும் எண்ணம் இல்லை எனவும், கொடுப்பனவு வழங்கலின்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேன்முறையீடு...

132 வருடகால சாதனையை முறியடித்த ட்ரம்பின் வெற்றி!

0
டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017 முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் 2020-ல்நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 270 இடங்களுக்கு...

அறுகம்பே சம்பவம் குறித்து விசாரணை வேட்டை தொடர்கிறது: அறுவர் கைது!

0
' அறுகம்பே தாக்குதல் திட்டம் தொடர்பான சம்பவம் தொடர்பில் இதுவரையில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளும் தொடர்கின்றன." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான விஜித ஹேரத்...

வடக்கில் ஆட்டம் கண்டுள்ளது தமிழரசுக் கட்சி

0
வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கத்துடன் இணைந்து அதனை தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பதுளை பொலிஸாரால் கைது!

0
பதுளை, செல்வகந்த - தியனகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 576,500 மில்லிலிட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். செல்வகந்த தியகல...

ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

0
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: "அமெரிக்காவின்...

ஊழலை ஒழிப்பதற்கு அநுர அரசுக்கு பிரிட்டன் முழு ஆதரவு!

0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கு...

எனது ஆட்சிகாலம் பொற்காலமாக அமையும்

0
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்தநிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும்...

தேர்தலில் வென்று சாதனை படைத்தார் ட்ரம்ப்!

0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், கருத்து கணிப்புகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ஜனாதிபதியாக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்றதே சாதனையாகக் கருதப்படுகின்றது. வெற்றிக்கு தேவையான 270...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....