தேர்தலில் வென்று சாதனை படைத்தார் ட்ரம்ப்!

0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், கருத்து கணிப்புகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ஜனாதிபதியாக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்றதே சாதனையாகக் கருதப்படுகின்றது. வெற்றிக்கு தேவையான 270...

பருவகால பறவைகளை நம்பி தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடாதீர்!

0
" பருவகால பறவைகள்போல தேர்தல் காலங்களில் மாத்திரம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள், சலுகைகளை வழங்கி வாக்குவேட்டை நடத்திவிடலாம் என கருதுகின்றனர். எமது மக்கள் சலுகைகளுக்கு விலைபோகின்றனவர்கள் அல்லர். உரிமைக்காகவே வாக்களிப்பார்கள்." - என்று...

மலையகத்தில் தோட்டக் குடியிருப்புகளை கையகப்படுத்தும் திட்டம் இல்லை

0
" தோட்டத் தொழிலாளர்கள் இரு வாரங்கள் வேலைக்கு வராவிட்டால் தோட்ட குடியிருப்புகளை கையகப்படுத்தும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

மலையகத்தில் 249 வீடுகள் கையளிப்பு !

0
பெருந்தோட்ட மக்களுக்குரிய 249 வீடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இதில் அரசியல்வாதிகள் பங்கேற்கமாட்டார்கள். அதிகாரிகள் அவற்றை கையளிப்பார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக...

சந்திரிக்காவின் பாதுகாப்பு: அரச வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என சந்திரிக்கா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த...

ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை!

0
ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு...

அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றுவோம்!

0
" ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக மாறுவோம். அதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது." - என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார். இது...

மரக்கறி விலைப்பட்டியல் (06.11.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்

0
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....