சிறைச்சாலை மோதல்: இந்திய பிரஜையொருவரும் உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது. 73 வயதான உன்னிகிருஷ்ணன் என...

மீண்டும் திறக்கப்படுகிறது போகம்பர சிறை

0
கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...

நீர்கொழும்பிலிருந்து 40 பெண் கைதிகள் பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை...

சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர்...

ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்

0
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில்...

உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்

0
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்...

போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

0
மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம்...

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

0
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாளை (09) சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat index) எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என...

மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...