அவர்கள் துரோகிகள்: ஈரானுடனான ஒப்பந்தம் முடிந்துவிட்டது
துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் 'முடிவுக்கு வந்துவிட்டது' என்று கூறினார்.
அமெரிக்க இராணுவம் நேற்றிரவு ஈரான் மீது...
பழைய அரசியல் கலாசாரத்தை விரும்பும் சுயநலவாதிகள்: அதன் ஓர் அங்கமா சிறைச்சாலை சம்பவம்?
" நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...
கண்ணீர் குளமானது வெலிக்கடை….!
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை...
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கைது
முன்னாள் அமைச்சரான ஜகத் புஷ்பகுமார , ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று காலை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே...
சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை: இலங்கை ஆராய்வு
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...
‘அஸ்வெசுமவில் தங்கியிருப்பு’- இவ்வருடம் 2 லட்சம் குடும்பங்களை விடுவிக்க திட்டம்
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் 2027 ஆம்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 60 கைதிகள் யாழ்.சிறைக்கு மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் பலத்த பாதுகாப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தினங்களாகக் கைதிகளுக்கு இடையில்...
சிறைச்சாலை மோதல்: ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் மோதலால், சொத்துகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கைதிகள் சிறைச்சாலையின் தொலைக்காட்சி அமைப்பு, மருந்து களஞ்சியம், உடல் ஸ்கேனர் இயந்திரம் (Body scanner), சிசிடிவி (CCTV) கட்டமைப்பு, அலுவலகங்கள் மற்றும்...
சிறைச்சாலையையே பாதுகாக்க முடியாத அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்?
"சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர். எனவே, அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உரியது"...













