இந்திய ரூபாவை இலங்கையில் சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி! பின்னணி என்ன?
''இலங்கை அரசியல்வாதிகள் ஊழல், மோசடி நிறைந்தவர்கள். இதனாலேயே நாடு அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மூன்று வேளை உண்ண வழியில்லாமல் போயுள்ளது. வாழ்க்கை நரகமாகியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்காமல் பிரித்தானியாவின்...
ஜி 20 தலைமை : சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இந்தியா!
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உலகில் பல்வேறு...
போதைப்பொருள் பொட்டலமாகியது இலங்கை!
நாட்டில் இன்று எட்டுத்திக்கும் போதைப்பொருளின் ஆக்கிரமிப்பு எல்லையைக் கடந்து சென்றுவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது. இலங்கையின் எதிர்காலம் போதையில் கிறங்கிக்கொண்டு தன்நிலை மறந்து...
பெறுபேறுகளில் பின்தங்கிய ஹட்டன் கல்வி வலயம்!
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன. கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலை...
கொடுரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார! உரிமைக்காவும், நீதிக்காகவும் தவிக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினர்!
பாகிஸ்தானில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நடந்த கொடுர சம்பவம் உலகையே உலுக்கியது.
பணிக்காக சென்ற இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்தகுமார தியவதன அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவமே அது....
உலகெங்கும் எச்.ஐ.வி தொற்றுடன் நடமாடும் 3 கோடி 80 இலட்சம் பேர்!
சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் 'Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV'_'எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று...
இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?
இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா...
நவீன உலகில் இந்தியாவின் அணிசேராகக் கொள்கை! உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?
உலகின் அமைதி, ஒற்றுமை, நீடித்த வளர்ச்சியில் இந்தியாவின் வகிபாகம் என்ன?
உலக அரங்கில் இந்தியா தனது வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளது. உலகில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ளது. ரஸ்ய - உக்ரெய்ன் போர்...
வடக்கில் மீனவரின் நீண்டநாள் இருப்பை அழிக்க நினைக்கும் சீனா! கடல் அட்டைப் பண்ணைத் திட்டத்திற்கு பாரிய முதலீடு!
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கடல் அட்டை வளர்ப்புப் பண்ணைகள் தற்போது அசுர வேகத்தில் வியாபித்து வருகின்றன.
இந்த கடல் அட்டைப் பண்ணைகள் கரையோத்தை அண்டி, ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதற்காக...
தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்புத் தேசம் தேசியமாவது எப்போது?
மலையக அரசியல் மறுமலர்ச்சியடையும் புதிய சூழல் தயார்படுத்தப்படுகிறது. அரசியல் உரிமைக்காகப் போராடுவதா அன்றாட உழைப்புக்காகப் போராடுவதா? இந்தளவுக்கு இம்மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. காலனித்துவ ஆட்சிதொட்டு காலாகாலமாக ஏமாற்றத்துக்குப் பழகிப்போன இம்மக்கள், இனி...