147 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து அணி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில்...
மலையக வீராங்கனைக்கு இராணுவ விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்கள்
இலங்கை இராணுப் படையணிகளுக்கிடையில் வருடந்தோறும் நடைபெறும் தேசி விளையாட்டுப் போட்டி அண்மையில் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது இராவணத்தின் பொது சேவைப் படையணியைப் (பொது சேவா பலக்காய) பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகளில்...
விளையாட்டுத்துறையில் புதியதோர் மாற்றம்
விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில்...
ஆசிய இளையோர் பாரா போட்டிகளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்!
பஹ்ரைனின் மனமா நகரில் நடைபெற்றுவருகின்ற 4ஆவது ஆசிய இளையோர் பாரா விளையாட்டு விழாவில் இலங்கை அணியினர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான...
மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை அணி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று, 2-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி காலியில்...
2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிக்கொண்ட இலங்கை அணி, தொடரை வெற்றிக்கொள்ளும் முனைப்புடன் இன்று திங்கட்கிழமை (29) இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.
முதல் போட்டியில் 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான...
சீன குளிர்கால ஒலிம்பிக்கை பிரிட்டனும் புறக்கணிக்கிறது!
அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் பீஜிங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை உத்தியோகப்பற்றற்ற முறையில் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
பைடனின் தீர்மானத்திற்காக அவுஸ்திரேலியா காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியும்...
‘ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்’ – புள்ளி பட்டியலில் இலங்கை முதலிடம்!
மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் போட்டியில், 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற, இலங்கை அணி தொடரில் 1-−0 என முன்னிலைபெற்றுள்ளது.
போட்டியின் நான்காவது நாள் ஆட்டரே நிறைவில் 52...
இலங்கை வெற்றி நடை – ஆட்டநாயகன் விருது திமுத்துக்கு…
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் முதலில்...
காலி மைதானத்தில் காயமடைந்த வீரர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போட்டியின் 23 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் இலங்கை அணியின்...








