யாழில் கோர விபத்து: பிரபல விளையாட்டு வீரர் பலி!

0
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே...

கிரிக்கெட்டை அவமதிக்கிறது இந்திய அணி: பாக். தலைவர் குற்றச்சாட்டு!

0
கைகுலுக்க மறுத்து இந்திய அணி கிரிக்கெட்டை அவமதிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா குற்றச்சாட்டு வைத்துள்ளார். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5...

பாகிஸ்தான் அமைச்சரிடம் கிண்ணம் வாங்க மறுத்த இந்திய அணி!

0
  ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றது. ஆனால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வியிடமிருந்து ஆசியக்...

ஆசிய கிண்ணம் யாருக்கு? இந்தியா, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

0
ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இன்று இரவு துபாய் சர்​வ​தேச மைதானத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில்...

சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

0
சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி. இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த...

இலங்கை, இந்தியா இன்று மோதல்!

0
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் 6-வது மற்றும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகின்றது. இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி...

இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!

0
  பங்களாதேஷை வெற்றிகொண்டு ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. நேற்று(24) நடைபெற்ற சுப்பர் 4 சுற்றில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றியீட்டியது. 169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய...

இலங்கை, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

0
  ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் - 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. சூப்பர் சுற்றில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்வி அடைந்தது. இந்திய...

பாம்புக் குட்டிகளை பந்தாடுமா இலங்கை அணி?

0
ஆசிய கிண்ண டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இலங்கை - வங்​கதேசம் அணி​கள் மோதுகின்​றன. ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில்...

சூப்பர் 4 சுற்று நாளை ஆரம்பம்: இலங்கை, பங்களாதேஷ் மோதல்!

0
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சுப்பர் - 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இச்சுற்று நாளை ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நேற்று இலங்கை அணி ஆப்கானிஸ்தானை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...