ஐபிஎல் தொடர் நாளை மீண்டும் ஆரம்பம்!

0
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் ராயல்...

ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!

0
  இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து...

போர் பதற்றம்: ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

0
  இந்தியா , பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்...

டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது சிறுவன்

0
ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி புதுமுகம் வைபவ் சூர்யவன்ஷி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ்...

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி

0
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில்...

அடிக்கடி தலையை தாக்கிய பந்து: 27 வயதிலேயே ஆஸி. வீரர் ஓய்வு!

0
அவுஸ்திரேலிய வீரர் வில் புகொவ்ஸ்கி துடுப்பெடுத்தாடும்போது பந்து அடிக்கடி தலையில் தாக்கியதன் காரணமாக 27 வயதிலேயே அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த முடிவை...

‘சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி’ – ஹர்திக் பாண்டியா

0
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற...

17 வருட கனவு நிறைவேறியது: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

0
நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி...

தேசிய வாள் சண்டை போட்டி நடுவராக மலையக இளைஞன் நியமனம்!

0
இலங்கை தேசிய வாள் சண்டை விளையாட்டின் நடுவராக (srilanka Netanal Fencing refree) இரஜவலை இந்து தேசிய கல்லூரியின் (2008'AL) பழைய மாணவர் M தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . கடந்த வாரம் திகன...

மாயமான மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேடுதல் வேட்டை!

0
11 வருடங்களுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ஆம் திகதி...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...