கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில்
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில் நடைபெறுகிறது
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு "கொழும்பு மாரத்தான் – 2026" (Colombo Marathon – 2026) சர்வதேச...
FIFA தலைமைப் பதவிக்கு Gianni Infantino மீண்டும் போட்டி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவர் Gianni Infantino மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, Gianni Infantinoஇற்கு கடும்...
ஓய்வை அறிவித்தார் வரலாற்று நாயகன் மெஸ்ஸி
அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு தனக்கு வேதனையளிப்பதாக இருந்தாலும், இதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022...
57 வருடகால சாதனையை முறியடித்தார் 15 வயதான சூர்யவன்ஷி
இந்தியாவின் 15 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வருகிறார்.
தற்போதைய சாம்பியனான சென்ட்ரல் ஜோன் (Central Zone) அணிக்கு எதிரான துலீப் டிராபி (Duleep...
எம்பாப்பே ஹாட்ரிக் கோல்: ரியல் மாட்ரிட் அபார வெற்றி!
கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) அடித்த மின்னல் வேக ஹாட்ரிக் கோல்களின் உதவியுடன் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மொரின்ஹோவின்...
5 முறை செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்றவரை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்
'செஸ்' உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை...
ஊக்கமருந்து பரிசோதனை சர்ச்சை: 4 ஆண்டுகள் தடை!
முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு...
துடுப்பாட்டத்தில் சொதப்பிய பங்களாதேஷ் பந்துவீச்சில் அசத்தல்: தடுமாறும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மேக்கே நகரில் நடைபெற்று வரும் மேக்கே நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான முதல் நாளில், மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட் வேட்டைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ்...
போர்க்களமான இறுதிப் போட்டி: அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு தடை
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது.
அத்துடன், மத்திய கள...
23 ஆம் திகதி 2ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்: இலங்கை அணியில் அதிரடி மாற்றம்
கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வணி மாற்றத்தில் நிஷான் மதுஷ்க நீக்கப்பட்டுள்ள அதேவேளை,...













