கால்பந்தின் காவிய நாயகனுக்கு தாய்நாட்டில் கடைசிப் போட்டிக்கு கௌரவ அழைப்பு
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) கௌரவமளிக்கும் வகையில், அக்டோபர் மாதம் சொந்த நாட்டில் நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் (Friendly Match) பங்கேற்குமாறு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அழைப்பு...
இங்கிலாந்து அணி தலைவர் அதிவேக சதம்: வீழ்ந்தது இலங்கை அணி
Utilita Bowl மைதானத்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook) தனக்குரிய பாணியில் அதிரடி...
ஆபிரிக்காவில் முதன்முறையாக உலக தடகளச் சமர்: கென்யாவுக்கு கிடைத்த வரலாற்று வாய்ப்பு
2029 ஆம் ஆண்டிற்கான உலக தடகளத் சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரை நடத்தும் உரிமையை கென்யா வென்றுள்ளது.
இதன் மூலம் இத்தொடரை நடத்தும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையை அந்நாடு...
நடிகையின் சர்ச்சை விளம்பரம்: விளையாட்டு வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு
அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனி (Sydney Sweeney) நடித்துள்ள புதிய விளம்பரப் பிரச்சாரம் ஒன்று, விளையாட்டுத் துறையில் உள்ள பெண்களை அளவுக்கு அதிகமாக ஆபாசமாகச் சித்தரிப்பதாகக் கூறி பெண் விளையாட்டு வீராங்கனைகள் இடையே...
பகைமை நீடிப்பு: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து வெற்றிக் கிண்ணம் வாங்க இந்திய மகளிர் அணி மறுப்பு
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை - ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது.
பரிசளிப்பு விழாவில் சாம்பியன்...
ஆசிய கிண்ணம் வென்றது இந்திய மகளிர் அணி
ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை 'T-20' தொடர்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு: சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்...
ஆசியக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? நாளை பலப்பரீட்சை
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை...
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று மதன்ராஜ் பிரியதர்ஷன் சாதனை
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த எம். மதன்ராஜ்...
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில்
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில் நடைபெறுகிறது
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு "கொழும்பு மாரத்தான் – 2026" (Colombo Marathon – 2026) சர்வதேச...













