ஆர்.சி.பி வெற்றிப்பேரணி- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

0
Update - ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம் சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெ1ங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான...

18 ஆண்டுகால கனவு: முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி

0
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி முதலில்...

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

0
இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் முதல்முறை சம்பியன் பட்டத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (03) இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அஹமதாபாத்தில் நேற்று...

எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

0
எட்டியாந்தோட்டை புனித மரியாள் கிரிக்கெட் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும்...

லங்கா பிரீமியர் லீக் ஜூலையில் ஆரம்பம்!

0
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது பருவகால போட்டிகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக்

0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று...

ஐபிஎல் தொடர் நாளை மீண்டும் ஆரம்பம்!

0
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் ராயல்...

ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்!

0
  இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து...

போர் பதற்றம்: ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

0
  இந்தியா , பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. முன்னதாக, விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்...

டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது சிறுவன்

0
ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி புதுமுகம் வைபவ் சூர்யவன்ஷி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...