பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு டெங்கு!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களை...

மிக குறைந்த ஓவர்களில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி – இந்திய அணி வெற்றி

0
இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவரில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது....

விக்கெட் வேட்டை – கிரிக்கெட்டில் 122 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை….!

0
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியானது எவரும் எஎதிர்ப்பார்க்காத வகையில் முதல் நாளிலேயே 3 இன்னிங்ஸ்களை கண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

தென்னாபிரிக்காவையும் 55 ஓட்டங்களுக்குள் மடக்கியது இந்திய அணி!

0
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு...

டெஸ்ட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமனம்….!

0
எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இன்று நடைபெற்ற...

மெஸ்ஸியின் 10 ஆம் இலக்கத்தை இனி பயன்படுத்த முடியாது….!

0
ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் ஜெர்சி இலக்கம் 10 இற்கு ஆர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது. கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல்...

ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!

0
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...

புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் சபையில் முன்வைப்பு….!

0
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்

0
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார். சிட்னியில் 3...

சங்கக்காரவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

0
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்டில், தோல்வியை சந்தித்திருந்தாலும் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து விராட் கோஹ்லி அசத்தியுள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் 2000 ஓட்டங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...