லார்ட்ஸ் மைதானத்தில் 3ஆவது வெற்றியை பதிவுசெய்தது இந்தியா

0
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ்...

ஒலிம்பிக் – இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது

0
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் குதிரை ஓட்ட போட்டியில் பங்கேற்ற மெடில்டா கால்சன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். தகுதிகான் முதல் சுற்றுப்போட்டியில் மெட்டில்டா இன்று போட்டியிட்டார். இலங்கைச் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதலாவது குதிரையேற்ற வீராங்கனை...

கடைசி ஓவரில் வெற்றிக்கனியை ருசித்தது இலங்கை அணி

0
இந்திய அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில்...

வாடகை வண்டி ஓட்டுனரின் மகள் படைத்த வரலாற்று சாதனை (காணொளி)

0
ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முதலாக பங்குபற்றத் தொடங்கிய 97 வருடங்களில் முதல் முதலாக பிலிப்பீன்ஸ் நாடு முதன் முதலாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது. பெண்களுக்கான 55 கிலோ பளுதூக்கும் போட்டியில்...

இலங்கை கிரிக்கட்டை இந்தியாவிடமிருந்து காப்பாற்றிய கொரோனா?

0
இலங்கையில் கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிடம் டி20 தொடரையும் இலங்கை இழந்துவிடுமோ என அஞ்சிய ரசிகர்களுக்கு முக்கிய இந்திய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆறுதலை அளித்துள்ளதை சமூக வலைத்தள பின்னூட்டங்களில்...

தங்கம் வென்ற குட்டித் தீவு : வரலாற்றுச் சாதனை

0
வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான்...

ஐபிஎல் தொடர் – எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

0
ஐ.பி.எல். முடிந்த 2 நாட்களில் 7ஆவது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் திகதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகள் இடையிலான 14-வது...

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

0
டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முதல் தங்கப் பதக்கத்கத்தை சீனாவின் யாங் குயான் வென்றார். ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...

டோக்கியோ ஒலிம்பிக் – மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டி அமைப்பாளர்கள்...

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தருஷி கருணாரத்னவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் கிரிஸ்புரோ

0
இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான கரிஸ்ப்ரோ அறிமுகப்படுத்திய Crysbro Next Champ புலமைப்பரிசிலைப் பெற்ற தருஷி கருணாரத்ன இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் தடகள...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...