T-20 உலகக்கிண்ணம் – வெற்றிவாகைசூடும் அணிக்கு 319 மில்லியன் ரூபா பரிசுத்தொகை அதிகரிப்பு
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற 20க்கு20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகைகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தொடரில் வெற்றி பெறும் அணியானது 20க்கு20 உலகக்...
பிறந்தநாளன்று சதமடித்து சாதனை படைத்த அயர்லாந்து வீராங்கனை
அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை ஆமி ஹண்டர் 16 வயதிலேயே சதமடித்து அசத்தினார்.
சிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் முதலில் அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர்...
9ஆவது முறையாகவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று...
இறுதிப்போட்டிக்குள் நுழையுமா சென்னை? நாளை பலப்பரீட்சை!
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் மோதுகின்றன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. லீக்...
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரைப் பார்வையிடுவதற்கு இரசிகர்களுக்கு அனுமதி
ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற உள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரைப் பார்வையிடுவதற்கு இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
போட்டி இடம்பெறும் விளையாட்டரங்கின் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 70 சதவீதமானோருக்கு மாத்திரம்...
இவங்களுக்கு இதேதான் வேல!! அசிங்கப்படுத்திய அஸ்வின்
கோலி கேப்டன்சி குறித்து தான் பிசிசிஐ-யில் புகார் தெரிவித்ததாக போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் அசிங்கப்படுத்தியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி அறிவித்ததை தொடர்ந்து, சில மூத்த வீரர்கள் அவரின் தலைமையை விரும்பவில்லை என...
மும்பை அணி வெற்றி – பொல்லார்ட் சாதனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சாய்த்து மும்பை அணி 5ஆவது வெற்றிக் கனியை சுவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப்...
சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
மாலைதீவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாப்) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த சாப்...
சென்னை அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முதலிடம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை அணி 9 ஆட்டங்களில் 2 தோல்வி,...
மரணத்திலிருந்து மீண்ட நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் மரணத்திலிருந்து மீண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் அவருக்கு ஏற்பட்ட மோசமான மாரடைப்பினால், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு , உடனடியாக சிட்னிக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார். பல சத்திர...





