ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

0
அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம்...

T-20 உலகக்கிண்ணத்தில் விளையாடுவோம் – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

0
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணி 20க்கு20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்...

T- 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியானது!

0
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில், இலங்கை அணியானது, நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. ஐசிசி 20க்கு20 உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி...

லார்ட்ஸ் மைதானத்தில் 3ஆவது வெற்றியை பதிவுசெய்தது இந்தியா

0
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ்...

ஒலிம்பிக் – இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்தது

0
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக்கில் குதிரை ஓட்ட போட்டியில் பங்கேற்ற மெடில்டா கால்சன் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்துள்ளார். தகுதிகான் முதல் சுற்றுப்போட்டியில் மெட்டில்டா இன்று போட்டியிட்டார். இலங்கைச் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதலாவது குதிரையேற்ற வீராங்கனை...

கடைசி ஓவரில் வெற்றிக்கனியை ருசித்தது இலங்கை அணி

0
இந்திய அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில்...

வாடகை வண்டி ஓட்டுனரின் மகள் படைத்த வரலாற்று சாதனை (காணொளி)

0
ஒலிம்பிக் போட்டிகளில் முதன் முதலாக பங்குபற்றத் தொடங்கிய 97 வருடங்களில் முதல் முதலாக பிலிப்பீன்ஸ் நாடு முதன் முதலாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறது. பெண்களுக்கான 55 கிலோ பளுதூக்கும் போட்டியில்...

இலங்கை கிரிக்கட்டை இந்தியாவிடமிருந்து காப்பாற்றிய கொரோனா?

0
இலங்கையில் கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிடம் டி20 தொடரையும் இலங்கை இழந்துவிடுமோ என அஞ்சிய ரசிகர்களுக்கு முக்கிய இந்திய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆறுதலை அளித்துள்ளதை சமூக வலைத்தள பின்னூட்டங்களில்...

தங்கம் வென்ற குட்டித் தீவு : வரலாற்றுச் சாதனை

0
வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான்...

ஐபிஎல் தொடர் – எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை அறிவிப்பு

0
ஐ.பி.எல். முடிந்த 2 நாட்களில் 7ஆவது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் திகதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகள் இடையிலான 14-வது...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...