யூரோ கிண்ணம் யாருக்கு? இத்தாலி – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை!
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம்...
இலங்கை – இந்திய அணிகள் மோதும் போட்டி அட்டவணை
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3...
LPL -02 தொடர் நவம்பர்வரை ஒத்திவைப்பு
இலங்கையில் இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரிமியர் லீக்கின் 2ஆவது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதிவரை போட்டிகள்...
ஒலிம்பிக்கில் நடந்த வித்தியாசமான மோசடிகள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக எத்தனையோ மோசடிகள் அரங்கேறியுள்ளன. அவற்றில் மறக்க முடியாத சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
மாரத்தான் கோல்மால்: 1904-ம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த 3-வது ஒலிம்பிக்கில், மாரத்தானில் அமெரிக்க...
ஒலிம்பிக் கொடியின் வளையங்கள் எதைக் குறிக்கின்றன?
வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி அமைந்திருக்கும்.
நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படும் பிரான்சின் பியாரே டி கோபர்ட்டின் 1913 ஆம் ஆண்டு...
யூரோ கிண்ணம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.
இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது...
தல தோனிக்கு பிறந்தநாள்! குவியும் வாழ்த்துக்கள்!
#HappyBirthdayMSDhoni
இவனும் இவன் முடியும் cricket விளையாடவா வந்தான் என்று கேட்டாங்க என்று படத்துல காட்டினாங்க, அதே போல தான் இது என்னப்பா இதெல்லாம் batting ஆ? இதெல்லாம் wicket keeping ஆ? ஒரு...
யூரோ கிண்ணம் – 25 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அரைஇறுதிக்கு தகுதி
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், உக்ரைனை 4-0 என்ற கோல் கணக்கில் சீர்குலைத்த இங்கிலாந்து அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டியில் நேற்று முன்தினம்...
‘கை கொடுத்தது மழை – தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை அணி’
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனினும் 2-0 என்ற அடிப்படையில் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...
யூரோ கிண்ணம் – 29 ஆண்டுகளுக்கு பிறகு டென்மார்க் அணிக்கு அதிஷ்டம்!
யூரோ கோப்பை கால்பந்தில் செக் குடியரசை வீழ்த்திய டென்மார்க், 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த 3-வது...



