விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபரான பொறியியலாளர் கைது!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் மென் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டி...
ஆஸி, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை! வெற்றி எந்த அணிக்கு?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான...
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் சாதனை
ரி - 20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.
ரி - 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின்...
மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஆஸி அணி
டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.
டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய...
தலிபான்களால் டெஸ்ட் தொடரை ஒத்திவைத்த ஆஸி.
அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் மோதியதில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
இப்பேட்டியைக் காண...
ரி- 20 தொடரில் புதிய சாதனையை நிலைநாட்டிய வனிந்து ஹசரங்க
ரி- 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி வீரர் ஹசரங்க புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
7 ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்திய தீவுகள்...
சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுகிறார் பிராவோ!
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இதுவரை 90 ரி-20 போட்டிகளில் விளையாடி 1,245 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், 78 விக்கெட்டுகளையும்...
மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான யுவராஜ் சிங், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில்...
ICC தர வரிசையில் முதல் இடத்தை தனதாக்கி கொண்ட வனிது
ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார்.
முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி...
பங்களாதேஷ் அணியை பந்தாடியது தென்னாபிரிக்கா அணி
டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சூப்பர் 12 குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. அபு தாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற...













