ரி-20 உலகக்கிண்ணத்தொடர் – இன்றைய போட்டிகள்….
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது....
ஸ்கொட்லாந்து அணியை பந்தாடியது ஆப்கான் அணி!
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ் அணி, 130 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ரி - 20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர்-12 சுற்றில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில்...
இலங்கை – பங்களாதேஷ் போட்டி : இருவருக்கு அபராதம்
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ரி - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான்...
‘நாகினி ஆட்டம்போட்ட வங்கப்புலிகளுக்கு பாடம் புகட்டின சிங்கங்கள்’
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி - 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கிண்ண ரி -20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில்...
இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது
Group 1 - இலங்கை மற்றும் பங்களாதேஷ்
பிற்பகல் 3.30க்கு சார்ஜாவில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
Group 2 - இந்தியா...
மஹேலவின் அதிரடி முடிவு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர்...
அயர்லாந்தை வீழ்த்தி சுப்பர் – 12 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8 ஆவது போட்டியில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.இதன்மூலம் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய...
மாலிங்கவின் சாதனை முறியடிப்பு!
சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் -ஹசன் முறியடித்துள்ளார்.
அத்துடன், ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட்...
கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கைது
ஹரியாணா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 2020ல் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர்...



