சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்

0
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் அனைத்தும் பெரிய வரவெற்பை பெற்றது, மேலும் தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டீசருக்காக...

இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா! பீஸ்ட் பணிகள் பாதிக்குமா?

0
கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொட்டு இருக்கும் இந்த நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும்கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வடிவேலு தொடங்கி விஷ்ணு விஷால் வரை எண்ணற்ற சினிமா நட்சத்திரங்கள்...

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை.. வெளிவந்த அடுத்த ஷாக்கிங் செய்தி

0
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது....

பிக்பாஸ் 5வது சீசன் வின்னர் ராஜுவிற்கு அடித்த லக்- இத்தனை பட வாய்ப்புகளா?

0
பிக்பாஸ் 5வது சீசனில் மக்களின் மனதை கொள்ளைகொண்டு ரூ. 50 லட்சம் பரிசு தொகையை தட்டிச் சென்றவர் ராஜு. கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் சென்னை வந்து இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் பணிபுரிந்துள்ளார்....

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் !

0
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் விக்ரம் செம பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியை தொகுத்து வழங்கியிருந்தார். இதனிடையே தற்போது நடிகர் கமல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில்...

கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி

0
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,...

நடிகை குஷ்புவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

0
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில்...

ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..

0
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில்...

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. வருத்தத்தில் ரசிகர்கள்

0
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் நேற்று ரூ. 12 பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இதனை தொடர்ந்து...

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது யார்?

0
பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த 5வது சீசன் குறைவான டிஆர்பியை பிக்பாஸ்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...