டாக்டர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
இளம் இயக்குனர் நெல்சன் கை வண்ணத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் டாக்டர் (Doctor.)
காலை ஷோ முதல் படத்திற்கான விமர்சனங்கள் எல்லாம் நன்றாக தான் வந்துகொண்டிருக்கிறது. தூங்கிக் கொண்டிருந்த திரையரங்குகளை...
தொடர்ந்து பரவும் வதந்தி – நடிகை சமந்தா காட்டம்
நடிகை சமந்தா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து...
பாலிவுட்டுக்கு செல்லும் அனிருத்?
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக...
சிவகார்த்திகேயன் இன்றி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால்...
சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு....
‘ரவுடி பேபி’ ஆக மாறிய ஹன்சிகா
மஹா படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஹன்சிகா, புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி...
மூன்றாவது நாளே ஆரம்பிச்சிடாங்களே அனல் பறக்கும் பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில், கடந்து வந்த பாதை குறித்து பேச வேண்டும் என போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது....
ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில்...
பிக்பாஸ் சீசன் 5 இல் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண் யார் தெரியுமா?
தமிழகத்தில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
பிக்பாஸ் சீசன் 5 ஞாயிற்றுகிழமை ஆரம்பமான நிலையில், இந்த சீசனையும்...
நயன்தாராவுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை...












