இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்குமாறு ஈரான் வலியுறுத்து

0
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 1,700 குழந்தைகள் உட்பட 42000...

அடை மழையால் யாழில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 21...

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
கடும் மழையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும்...

அடை மழை தொடரும்

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக விருத்தியடைந்துள்ள தாழமுக்கம் நேற்று (25) இரவு 11.30 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து சுமார் 410 கிலோ மீற்றர்...

அடை மழையால் 16,287 பேர் பாதிப்பு

0
நாட்டில் ஏழு மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 4,410 குடும்பங்களைச் சேர்ந்த 16,287பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 7,025 பேரும், மன்னார் மாவட்டத்தில் 8,011 பேரும்...

பதுளை, மஹியங்கனை வீதியில் விபத்து: ஐவர் காயம்!

0
பதுளை - மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று (25) பயணித்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள்...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0
இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி,...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்காக விண்ணப்பிப்பதற்கு இன்று(25) முதல் மேலதிக சலுகைக்காலம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி வரை இந்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான முதலாம் கட்டத்தின்...

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வேலைத்திட்டத்தை உறுதிசெய்க!

0
அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்தீரதன்மையை நோக்காக கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது. எனினும், இவ் அரசாங்கத்திற்கு எம்மக்கள்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...