காதலன் கொலை: காதலி கைது!

0
குளியாப்பிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் காட்டு பகுதியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது...

கோட்லோஜ் தோட்ட மலை உச்சியில் கருப்பசாமிக்கு வேள்வி பூஜை

0
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கோட்லோஜ் தோட்டத்தின் இலக்கம் 04 தேயிலை மலை உச்சத்தில் அமைந்துள்ள காவல் தெய்வமான கருப்ப சுவாமி ஆலயத்தின் வருடாந்த வேள்வி பூசை அத் தோட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் ஞாயிற்று...

காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

0
UPDATE - காணாமல்போயிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட்வெஸ்டன், லூசா பிரிவை சேர்ந்த ஆண்டி மாணிக்கம் (வயது – 72) என்பவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13.05.2024) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வத்தளை...

மைத்திரி இராஜினாமா!

0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகியுள்ளார். சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமைப்பதவிக்கு விஜயதாச ராஜபக்ச...

ரணில் – சஜித்தை சங்கமிக்க வைக்க வெளிநாடொன்று களத்தில்?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் ஒன்றிணைப்பதற்கு எந்தவொரு வெளிநாடும் முற்படவில்லை. ஜனாதிபதி சஜித், பிரதமர் ரணில் என்ற கோரிக்கைக்குகூட நாம் உடன்படபோவதில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுப்பு

0
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் கமல் கர்ராசி, இஸ்ரேலுக்கு அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்...

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி இன்று விடுத்துள்ள அறிவிப்பு

0
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று (12) நடைபெற்ற சர்வதேச...

15 வயது சிறுமிமீது கூட்டு வன்புணர்வு: உடந்தையாக இருந்த பெண் உட்பட நால்வர் கைது!

0
வவுனியா - நகரையண்டிய, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற...

ரூ. 1700 பொய் வாக்குறுதியென்பது 10 ஆம் திகதி தெரிந்துவிட்டது

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பானது தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியாகும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,...

ரூ. 1700 கிடைப்பது உறுதி!

0
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கிடைக்கப்பெறும்.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...