மலையக மக்களின் விடிவெள்ளியாய் களம் கண்டவர்
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 25வது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது!
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல்...
ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 1 விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நவம்பர் முதலாம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நாளுக்குரிய கல்வி நடவடிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி ஈடுசெய்யப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 31 ஆம்...
ஹப்புத்தளை நகரில் விபத்து: தந்தையும், மகனும் காயம்!
ஹப்புத்தளை நகரில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது மகனும், 37 வயதுடைய தந்தையுமே இவ்வாறு விபத்தில் காயமடைந்து ஹப்புத்தளை பங்கட்டி...
தமிழரசுக் கட்சியிலிருந்து என்னை எவரும் வெளியேற்ற முடியாது!
"அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை...
மின் கட்டணத்தை குறைக்க புதிய வேலைத்திட்டம்
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல்...
அபாய நிலை பிரகடனம்!
பன்றிகளிடையே பரவிவரும் நோய் நிலைமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் அபாய நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பன்றிகளிடையே பரவும் ஆபிரிக்க வைரஸ் தொற்று காரணமாக இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பன்றிகளை நோய் அபாயம் கொண்ட விலங்குகளாக பிரகடனப்படுத்துவதாக...
சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு இன்று முதல் பலத்த பாதுகாப்பு
யாழ். சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்குத் தாக்குதல் நடத்தப்படப் போவதாகப் பொலிஸாரின் தொலைபேசிக்கு...
தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புகள் நாளை (30) ஆரம்பமாவதாகத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்.30, நவ.01 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் தமது அலுவலகங்களிலுள்ள...
ஈரான் அதியுயர் தலைவரின் எக்ஸ் கணக்கு முடக்கம்!
ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் சார்பில் ஹீப்ரு மொழியில் செய்தி வெளியிட்டு வந்த புதியக் கணக்கை சமூக வலைதளமான எக்ஸ் முடக்கியுள்ளது. எக்ஸ்-ன் விதிகளை மீறியதால் இந்தக் கணக்கு முடக்கப்படுகிறது...
2025 ஜனவரியில் உள்ளாட்சி தேர்தல்?
உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது. தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
2023 மார்ச் 9 ஆம் திகதியே உள்ளாட்சிசபைத்...













