உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படுமா?

0
“ உள்ளாட்சிசபைத் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்காக புதிதாக வேட்பு மனுக்களை கோருவதா, இல்லையா என்பது பற்றி அடுத்த நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப்...

கலஹாவில் கோவில், வீடுகளில் கொள்ளை!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா குரூப் பகுதியில் இன்று அதிகாலை கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள், கோவில் உண்டியலை களவாடியுள்ளனர். அத்துடன், ஆலய குருக்களின் வீட்டுக்கும் சென்று, கையடக்க...

தீபாவளியை கொண்டாட ஐஸ் போதைப்பொருள் எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!

0
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள்,...

மரக்கறி விலைப்பட்டியல் (30.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

0
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு நாளை (01) வெள்ளிக்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத் தெரிவித்தார். (31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு...

யாரை இலக்கு வைக்கிறார் கம்மன்பில?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுமையாக விசாரணை நடத்தப்பட்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதுவிடயத்தில் யார் அவசரப்பட்டாலும் அரசாங்கம் அவசரப்படமாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். ரவி செனவிரத்ன மற்றும்...

புதிய தலைவரை நியமித்தது ஹிஸ்புல்லா!

0
லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கொல்லப்பட்டார். அவரை அடுத்து...

காட்டுக்கு சென்ற இளைஞன் யானை தாக்கி பலி

0
வவுனியா, செட்டிகுளம் - கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் காட்டுக்குச் சென்றபோதே இந்தச் சம்பவம்...

தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த யுவதி ரயில் மோதி பலி

0
அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த அதிவேக ரயிலில் மோதியே மேற்படி யுவதி சாவடைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...