வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வயோதிபர் மரணம்!

0
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடை பியதாஸ என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார். பிரேத பரிசோதனை பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்...

மரக்கறி விலைப்பட்டியல் (03.10.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்பு தகர்ப்பு!

0
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ராக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா...

பூஜை பொருட்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு சிகரெட் விற்றவர் கம்பளையில் கைது!

0
கம்பளை நகரில் இபோச பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் உள்ள, பௌத்த பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்து வெளிநாட்டு சிகரெட் தொகையொன்று கம்பளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பூஜை பொருட்கள்...

ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்

0
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இஸ்ரேலின் ஊடுருவல் தோல்வி: 8 படையினர் பலி!

0
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படை, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறி ஹிஸ்புல்லா மீதும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து லெபனானுக்குள் நுழைய இஸ்ரேலிய...

கொழும்பில் களமிறங்குவது குறித்து தமிழரசுக் கட்சி இவ்வாரம் முடிவு!

0
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள 11 பேர் அடங்கிய நியமனக் குழு கூடி,...

யானையை கைவிட்டு கேஸ் சிலிண்டரில் களமிறங்கும் ஐதேக!

0
இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் பொது சின்னமொன்றின்கீழ் தேர்தலை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை...

ஐ.நா. செயலாளருக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை!

0
இஸ்ரேல், காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் காசாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித்...

பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டேன்: முன்னாள் எம்.பி. வினோ

0
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்கத் தீர்மானித்துள்ளதாக ரெலோவின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...