மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் – நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு!

0
🛑 மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் - நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு! 🛑 9 ஆவது நாடாளுமன்றத்தில் 70 வயதைக் கடந்த எம்.பிக்கள் விபரம்……. 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது...

மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பொதுத்தேர்தல்:மனோவின் நிலைப்பாடு என்ன?

0
"ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. எனினும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாட்சியை நிறுவியே தீருவோம்." - இவ்வாறு தமிழ் முற்போக்குக்...

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

0
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமானார். வயது – 74. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அவரது அமைச்சரவையில்...

எதிரணிகள் மகா கூட்டணி அமைத்தாலும் பொதுத்தேர்தலில் வெல்வது நாமே!

0
பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் வியூகம் வகுத்துவரும் நிலையில், அதற்குரிய ஆணையை மக்கள் வழங்கமாட்டார்கள் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்திக்கே மக்கள் வழங்குவார்கள் என்று...

பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் பலி

0
யாழ். சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி - நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்ற...

விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

0
வவுனியா குருக்கள் புதுக்குளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருக்கள் புதுக்குளத்தில் இருந்து தம்பனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 30 வயது நபரே மின்கம்பத்தில் மோதுண்டு, மின்சாரம்...

பொன்சேகா வகித்த பதவி புதியவரிடம் கையளிப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும், ஐக்கிய மக்கள்...

சங்கா, குத்து விளக்கா? தமிழ் பொதுக்கட்டமைப்புக்குள் குழப்பம்

0
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதி நிதி களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்து ரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...