காங்கிரஸ்தான் மலையகத்தை ஆளும்!

0
“ஜெயிக்கிற பக்கத்தில் நிற்பது வீரம் கிடையாது. நிற்கும் பக்கத்தை ஜெயிக்க வைப்பதே உண்மையான வீரம். செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை நாம் செய்துகாட்டுவோம். சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள் பக்கம் அல்ல,...

கண்டி மாவட்டத்தையும் ஜனாதிபதி கைப்பற்றுவது உறுதி!

0
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், கண்டி மாவட்டத்திலும் 13 தொகுதிகளிலும் அவர் பெருவாரியாக வெற்றிபெறுவார் என்று சமூக செயற்பாட்டாளரும், வீ.கே. இளைஞர் அணி தலைவருமான ஜீவன்...

பிரச்சார புயல் நள்ளிரவுடன் ஓய்வு!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார் போர் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. எனவே, மௌன காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல்...

ஈராண்டுகளுக்கு முன்பிருந்த இருண்ட யுகத்தை மறக்ககூடாது!

0
நாட்டை இருண்ட யுகத்திற்குள் கொண்டு செல்வதைத் தடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி, மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்தார். இரு...

குளவிக்கொட்டு: மூன்று சிறார்கள் உட்பட அறுவர் பாதிப்பு

0
மஸ்கெலியா, புரவுன்ஷீக் தோட்டத்தில் ராணி பிரிவில் ஆறு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை 5.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலேயே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு...

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலை திறந்து வைப்பு

0
நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

தம்பியைச் சுட்டுக்கொலை செய்த அண்ணன்

0
(பாறுக் ஷிஹான்) வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்!

0
தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம்...

22 ஆம் திகதி ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு!

0
“ அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நடவடிக்கை எடுத்தார்.” – என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...