யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக 4,500 பல்நோக்கு உத்தியோகத்தர்களை இணைக்க அனுமதி!

0
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். நாட்டின்...

ஹெரோயினுடன் நானுஓயாவில் ஒருவர் கைது!

0
நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...

யுக்திய ஒப்பரேஷன் – தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
பாதாள உலக குழுவினர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ரி- 56 துப்பாக்கிக்குரிய 16 தோட்டாக்கள் மற்றும் ஜஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தே நபர் வெளியே செல்லும்போது அவரை...

பிள்ளைகளின் புத்தகங்களை எடுக்க சென்ற தாய் கொலை: கணவன் கைது!

0
மனைவியை, கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று எலபாத்த, நிரியெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 40 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் 19 ஆம் திகதி ஆரம்பம்!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. குறித்த பிரேரணைமீது இரு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு 20...

ஆடையின்றி ஆஸ்கர் மேடைக்கு வந்த ஜான்சீனாவால் பரபரப்பு!

0
ஆஸ்கர் விருது விழாவில் பிரபல WWE சாம்பியனும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா விருது ஒன்றை அறிவிக்க முழுவதும் நிர்வாணமாக மேடைக்கு வந்தார் என பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகைகளை இப்படி நிர்வாணமாக அனுப்பி...

7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்!

0
திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது...

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுவந்த நபருக்கு மறியல்!

0
வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 7 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர். பலாங்கொடை மெந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41...

எஹலியகொடையில் விபத்து – அறுவர் காயம்!

0
எஹலியகொடை பதுவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஆறு பேர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பலாங்கொடை பயணித்த ஆட்டோவும், கொழும்பு நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியதில்...

ஜனாதிபதியின் அழைப்பையேற்றார் சம்பந்தன்: அநுர, சஜித் நிராகரிப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இதன்படி, தமிழ்த்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...