அரவிந்தகுமாரின் தோட்ட இல்லத்தை பொறுப்பேற்றது நிர்வாகம்!

0
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டுவந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தில் இருந்த வீடு இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அரவிந்த குமார்...

சம்பள பிரச்சினைக்கு மாற்று தீர்வு உறுதி!

0
சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா'...

சஜித்துக்கும் வழங்கும் வாக்கு அநுரவுக்கான ஒட்சீசன்!

0
தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி...

ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணான்டோ, தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டை அழிக்ககூடிய...

4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு!

0
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க...

ஈராண்டுகளில் நாடு மீண்டமை பொருளாதார அதிசயம்!

0
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாடு இரண்டே ஆண்டுகளில் மீட்கப்பட்ட விதம் ஒரு "பொருளாதார அதிசயம்" என்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உலகில் வேறு...

பிரதமர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!

0
இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இதற்கான...

வேலுகுமார் குறித்தான பொய்யான ‘பார்பேமிட்’ பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கட்டாணை!

0
தனக்கு சேறுபூசும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் முகநூல் பக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...

இளம் பெண்ணின் டிக்டொக்குக்கு மயங்கி 47 லட்சத்தை இழந்த 52 வயது நபர்!

0
இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவை பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப்...

பதுளை மாவட்டத்தில் 705,772 பேர் வாக்களிக்க தகுதி!

0
பதுளை மாவட்டத்தில் 7 இலட்சத்து 5,772 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்தார். பதுளை தேர்தல் அலுவலகத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...