இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்

0
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் வேண்டும்!

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

உதவி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் – கணபதி கனகராஜ்

0
மத்திய மாகாண நிர்வாகத்தின் அக்கறையற்ற போக்கினாலேயே எஞ்சியுள்ள மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் இழுத்தடிக்கப்படுகிறது. உதவி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானது அவர்களின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என...

கராத்தே கறுப்பு பட்டி வழங்கி வைப்பு

0
டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது. வனிதா...

40 எம்.பிக்களுடன் எதிரணியில் அமர்வாரா நாமல்?

0
40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் எதிரணியில் அமர திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச தலைமையிலான மொட்டு...

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் இடமாட்டேன் – விமல்!

0
“ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிரணி எம்முடன் பேச்சு நடத்தவில்லை. எனவே, அப்பிரேரணையில் கையொப்பம் இடமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...

உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்: கல்வி அமைச்சரிடம் முற்போக்கு கூட்டணி மனு கையளிப்பு

0
விடுபட்டுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறுகோரி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும்...

யார் அந்த மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர்?

0
மூன்றெழுத்து பெயர் உடைய ஒருவரே மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் கூறிவரும் நிலையில், அது தொடர்பில் பஸில் ராஜபக்சவிடம் இன்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த பஸில், "...

தோட்டத் தொழிலாளர் என்ற சொற்பதம் நீக்கப்பட வேண்டும்!

0
“ இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பாக காணப்படுவது தேயிலையே. எனவே தேயிலையை உற்பத்தி செய்யும் எம் மலையக மக்களை தோட்டத்தொழிலாளர்கள் என குறிப்பிடப்படாமல் தேயிலை உற்பத்தி விவசாயிகள் என அழைக்கப்பட வேண்டும்.” இவ்வாறு மலையக மக்கள்...

அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ரணில்!

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அன்னம் சின்னத்திலேயே களமிறங்குவார் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்பட்டுவருவதாகவும், நிமல் லான்சா...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...