மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹொரோயின் வியாபாரி கைது!

0
கிராதுருகொட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட"பொடி பிந்து" என அழைக்கப்படும் நபர் 3280 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்போருயாய பகுதியில் வைத்து நேற்று மாலை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...

நாடு குறித்து சிந்தித்து அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்!

0
நாடும், நாட்டு மக்களும் முன்னேற வேண்டுமெனில் ஆளுமை மற்றும் அனுபவமுள்ள தலைவரொருவர் நாட்டை ஆளவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். எமது நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறானதொரு தலைவராக இருப்பது எமது பாக்கியமாகும். எனவே,...

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

0
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. நாளை (04) மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியும்...

வாக்கு கொள்ளையில் டெலிபோன்: கடந்த காலத்தை மறந்த ஜே.வி.பி.!

0
நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய...

தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு!

0
தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிப தித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் முன்னாள் எம்.பி. பா.அரியநேத் திரன் தமிழ்ப் பொது...

சஜித்தை ஆதரிக்கும் முடிவை ஏற்க முடியாது: சிறீதரன் போர்க்கொடி

0
“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்க முடியாது. இந்தத் தீர்மானத்துக்கான எதிர்வினை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும்." -...

படையினரின் உயிர் தியாகத்தை காட்டிக்கொடுக்க தயாரில்லை!

0
ஆயிரக்கணக்கான படையினர் உயிர்த்தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை தேர்தல் வெற்றிக்காக காட்டிக்கொடுக்க முடியாது. அதன் அடிப்படையிலேயே அதிகாரப்பகிர்வுக்கு இடமில்லை என தெளிவாக எடுத்துரைத்துள்ளேன் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி...

எனது ஆட்சியில் குறுகிய காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்!

0
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு பலமான அபிவிருத்தி திட்டங்களுக்காக நாட்டை முன்னெடுத்துச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த உடனே வட கிழக்கை மையமாகக் கொண்ட...

2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு

0
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...