பாலித ரங்கே பண்டார அவுட்!
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை தலதா அத்துகோரளவுக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
எனது ஆட்சியில் ராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும்!
போர் காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர்மீது போர்க்குற்றச்சாட்டு முன்வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இது எமது நாட்டு இராணுவத்தின் அபிமானம்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். எனவே, எமது ஆட்சியின் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்படும் -...
புதிய அரசியல் கூட்டணி 5 ஆம் திகதி உதயம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டமைப்பு, செப்டெம்பர் 05 இல், அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஜன ஜய பெரமுன என்றபெயரில்...
ஜனாதிபதி தேர்தல்: 54 ஆயிரம் பொலிஸார் களமிறக்கம்!
சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிரேஷ்ட...
மரக்கறி விலைப்பட்டியல் (30.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் இன்று!
இலங்கையின் அரசியல் தலைவர்களில் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள ஒருவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார்.
கொள்கையில் தெளிவு, நெஞ்சிலே துணிவு, செயலிலே வேகம், ஓயாத...
பொலிஸ் அதிகாரம் குறித்து ரணில் கூறுவது என்ன?
“ மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் முடிவெடுப்பதற்குரிய பொறுப்பு புதிய நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதேபோல காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தேசிய காணி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும்.” – என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி...
13 ஐ முழுமையாக அமுலாக்க சஜித் பச்சைக்கொடி!
“புதிய அரசமைப்பு இயற்றப்படும்வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், அரசமைப்பின் பிரகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக மீளப்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.”
-ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர்...
ஜே.வி.பி. வன்முறை வரலாற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை!
ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நாட்டில் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு...
அநுர, சஜித் கோட்டா வழியில்!
கோட்டாபய ராஜபக்சவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி முறையான திட்டமின்றி முன்னெடுத்த வரிகளை குறைப்பு தீர்மானத்தால் 2022 இல்...













