ரணிலால்தான் மலையகத்தில் மாற்றம் வரும்!
நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 60% வீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியென இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம்...
தோட்டங்களை கிராமங்களாக்கி காணி உரித்து வழங்கப்படும்!
தன்னால் வழங்கக்கூடியவற்றை மாத்திரமே நாட்டுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், தன்னால் முடியாததை வாக்குறுதியளித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய தாம் தயாரில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் 05 வருடங்களில் நாட்டுக்காக தன்னால் இயன்றதை...
மலையக மக்களுக்கு சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி!
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் வருமாறு……
இரண்டு நூற்றாண்டுகளாக மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வழங்கிய பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்கிறோம்.
அவர்கள அனுபவித்த கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பைக் கருத்தில்...
45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி ஷஹீத், ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை...
கண்டியில் கால்வைக்க முற்பட்டு கொழும்பை இழந்துவிடாதீர்!
கண்டி மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமானது கண்டித் தமிழர்களின் அடையாளம். அது மக்களால் வென்றெடுக்கப்பட்ட உரிமை. இதற்கு கொழும்பிலுள்ள தலைவர்கள் உரிமைகோர முடியாது என்று வீ.கே.இளைஞர் அணி தலைவர் ஜீவன் சரண் தெரிவித்தார்.
கண்டி...
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனம் , கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது.
“தேரவாத...
கிளப் வசந்த கொலை: மேலும் இரு சந்தேக நபர்கள் கைது!
கிளப் வசந்த' என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த காரை செலுத்திய சாரதி என சந்தேகிக்கப்படும்...
தமிழ் பொதுவேட்பாளரால் சுயாட்சிக் கோரிக்கை பலவீனப்படும்!
தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியால் தமிழர்களின் சுயாட்சிக்கோரிகையே பலவீனமடையப்போகின்றது எனவும், தமிழ் பொதுவேட்பாளரை களமிறங்கிய தரப்புகள்கூட சஜித்துக்கே வாக்களிப்பார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு...
வடகிழக்கை பிரித்த ஜே.வி.பிக்கு தமிழர்கள் வாக்களிக்கமாட்டார்கள்!
ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என செல்வம் அடைக்கநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து...













