100 பாடசாலைகளில் AI கல்விச் சமூகம் அறிமுகம்!
நூறு பாடசாலைகளில் "செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்கங்களை" ஆரம்பிப்பதற்கான முன்னோடி திட்டத்தை தொடங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு உர மானியம்
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக உரப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கில் அரச உரக்...
உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!
உள்ளாட்சிசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும்...
ஜனாதிபதியுடன் 28 ஆம் திகதி இதொகா ஒப்பந்தம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி இ.தொ.கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை...
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் திருவிழாக்களுக்கு தடையா?
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கலாசாரம் அழிக்கப்படும் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். எமது ஆட்சியின்கீழ் அனைத்து இன மக்களினதும் அடையாளம், ஆன்மீகம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று...
தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாப்பேன்!
தமிழர்களின் கலாசாரம் மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குவேட்டை நடத்துவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றும் நிலைப்பாட்டில் நான் இல்லை – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...
35 நாடுகளுக்கான விசா கட்டணம் நீக்கம்!
35 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியோ, சவூதி அரேபியா, சீனா,...
மரக்கறி விலைப்பட்டியல் (22.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர் கைது!
10 வயது பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காண்பித்த ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர்...













