பதுளையில் விபத்து: மூவர் காயம்!

0
பதுளை, தென்னேபங்குவ பிரதான வீதியில் வெந்தேசி வத்தை பகுதியில் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான லொறியில் பயணித்த மூவரும் கந்தகெட்டிய 21 ஆம் கட்டையை சேர்ந்த நபர்கள் என பொலிஸார்...

6 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

0
நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் (21) தோண்டி எடுக்கப்பட்டது. 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சிவலிங்கம் தர்ஷனி என்பவரே...

6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் !

0
இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை...

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: காத்தான்குடியில் பயங்கரம்!

0
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு...

பந்துலலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

0
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...

இறுதி மூச்சு இருக்கும்வரை காங்கிரஸ் உடனேயே பயணம் தொடரும்!

0
“ நான் இன்னமும் இதொகாவில்தான் இருக்கின்றேன். அக்கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்.” – என்று நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார் . ரவி குழந்தவேலு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து ஐக்கிய...

சஜித் அணி எம்.பி. இராஜினாமா!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துகோரள , எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்...

கொக்குத்தொடுவாய் புதைகுழி மூடப்படுவதற்கு வடக்கில் கடும் எதிர்ப்பு

0
52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தி , நீதியை  வழங்குமாறு வலியுறுத்தி போரினால் பாதிக்கப்பட்டத் தமிழர்களின் தாய்மார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2024ஆம்...

மரக்கறி விலைப்பட்டியல் (21.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் போதுமான தீர்வாக அமையாது. தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு அவசியம் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...