நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன்!

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் இல்லாதொழிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு, வழங்கிய வாக்குறுதிகளை சிலர் மறந்துவிடுவர், ஆனால்...

பிரதமர் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!

0
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து உண்மையை வெளிக்கொண்டுவருவோம் – பேராயரிடம் சஜித் உறுதி

0
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மக்கள் எதிர்பார்த்துள்ளது போல உண்மை தன்மையை வெளிக் கொணர்வதற்கு தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியின் அனைவரும் தயாராக இருக்கிறோம்.” – என்று எதிர்க்கட்சி...

இதொகாவின் முடிவு தொலைபேசி ஊடாக ஜனாதிபதிக்கு அறிவிப்பு: ஒப்பந்தம் கைச்சாத்திடவும் ஏற்பாடு!

0
நாட்டில் கடந்த ஈராண்டு காலப்பகுதிக்குள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் மலையக மக்கள் தொடர்பான அவரின் அக்கறை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க இதொகா தேசிய சபைக் கூட்டத்தில் முடிவு!

0
2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,...

பார்பேமிட் கதையை நிரூபித்தால் பதவி விலக தயார்!

0
“இலங்கையில் ஏதேனுமொரு பகுதியில் எனக்கு ‘பார் பேமிட்’ வழங்கப்பட்டுள்ளது என்பதை தயாசிறி ஜயசேகர உட்பட எவரேனும் நிரூபித்துக்காட்டினால் பதவி விலகுவதற்கு நான் தயார் என்று சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார். இது தொடர்பில்...

ஜப்பானிலிருந்து இந்தியா வரையில் பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதே இலங்கையின் நோக்கம்

0
வங்காள விரிகுடா மற்றும் அதைச் சூழ உள்ள பிராந்தியங்கள் தற்போது அபிவிருத்தி மையமாக மாறி வருவதால், பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பிம்ஸ்டெக் அமைப்பில் அங்கம்...

சஜித் ஆட்சியில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நடைமுறைக்கு வரும்!

0
மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் , ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா...

எங்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!

0
“நாட்டு மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர், அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அணியே தேசிய மக்கள் சக்தி என்பதால் மக்களின் ஆதரவு எமக்கே உள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார...

ரணிலின் ஆட்சியே இலங்கைக்கு பொற்காலம்!

0
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை பதிவு செய்வார். அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...