முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார். அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர்...

இயலும் ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தில் இதொகா ஏன் கைச்சாத்திடவில்லை? 18 ஆம் திகதி நடக்கபோவது என்ன?

0
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பல கட்சிகள் கையொப்பமிட்டு வருகின்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை எவ்வித கையொப்பமும் இடவில்லை. அதற்கு காரணம் தேசிய சபையின் அனுமதி இன்றி கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர்,...

அடுத்த வருடம் சம்பள அதிகரிப்பு!

0
  34 அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் உள்ளடக்கிய 'இயலும் ஸ்ரீலங்கா' உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. அரசியல் கட்சியொன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இதில் கையெழுத்திடவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்பவே இந்த...

இனப்பிரச்சினைக்கு கூட்டு தீர்வே அவசியம்!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமெனில் அது கூட்டுத் தீர்வாகவே அமைய வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

குமார வெல்கம, பௌசி ஜனாதிபதிக்கு ஆதரவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் பௌசி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இயலும் ஸ்ரீலங்கா ஒன்றிணைவு நிகழ்வில் பங்கேற்று அவர்கள் ஜனாதிபதிக்கான ஆதரவை உறுதிப்படுத்தினர். உடன்படிக்கையிலும்...

தமிழ் பொதுவேட்பாளரால் எதுவும் நடக்கபோவதில்லை!

0
தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எனவே, இந்த ஜனாதிபதி தேர்தலை தமிழர் தரப்பு சரிவர பயன்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இது...

விஜயதாசவை கைவிட்டு சஜித் பக்கம் சாயும் மைத்திரி!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன அணி திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் விஜயதாச...

மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 16 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஸ்ரீபுரத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

0
ஸ்ரீபுர, கெமுனுபுர பிள்ளையார் சந்தியில் இன்று(16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...