மலையகத் தமிழ் மக்களை ஆதரிப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் – இந்திய தூதுவர்
“இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தை ஆதரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆழமான மற்றும் உறுதியான அர்ப் பணிப்புடன் உள்ளார்.” - இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஷா...
பாராளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்காது
ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சட்டவாக்கம் இன்றி நீதித்துறை அல்லது நிறைவேற்று அதிகாரம் இயங்க முடியாது எனவும்,...
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு(19) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா...
என்றுமில்லாதவாறு குவியும் அரசியல் கூட்டணிகள்!
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன. அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு...
T – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வனிந்து ஹசரங்க!
சர்வதேச ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக இடம்பிடித்துள்ளார் வனிந்து ஹசரங்க.
ஆப்காஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ரி – 20 போட்டியின்போதே அவர் இந்த மைல்கல்லை...
நாட்டு நிலைமை குறித்து நாடாளுமன்றில் நாளை விவாதம்!
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இவ்வாரம் மூன்று நாட்கள் மாத்திரமே சபை கூடும். பெப்ரவரி 23 ஆம் திகதி போயா விடுமுறை தினம்...
உள்ளாட்சி தேர்தலுக்கே நடுங்கும் அரசு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமா?
“ உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுமா? எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது. ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.”
இவ்வாறு டலஸ் அழகப்பெரும...
மரக்கறி வியாபாரி கேரள கஞ்சாவுடன் கைது!
பலாங்கொடை, வேலிஓயா பகுதியில் இருந்து பலாங்கொடை நகருக்கு வருகை தந்த பஸ்ஸை, பரிசோதனைசெய்த போது மரக்கறி வகைகளுக்குள் மறைத்து கேரள கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மரக்கறி வியாபாரம்...
இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சவப்பெட்டிகளுடன் போராட்டம்!
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும், இராஜாங்க அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும்,...
குடு சலிந்துவின் உதவியாளரான பெண் கைது!
பாதாள குழு உறுப்பினரும், போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘குடு சலிந்து’வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், டுபாயில் உள்ள ‘குடு சலிந்து’...













