யாழில் வீடுகளை எரித்த சம்பவம்: மூவர் கைது!

0
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மூவர் கைது...

தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் – தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

0
தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா...

மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 09 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சஜித்தின் அம்மா, மனைவிகூட சஜித்துக்கு ஆதரவென செய்தி வரலாம் – கூட்டணியை விளாசி தள்ளுகிறது NPP

0
ஐக்கிய மக்கள் கூட்டணி உதயமானது ஊடக பிரசாரத்தை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கை என்ற தொனியில் விமர்சித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ. “ ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

வடக்கு மீனவர்களை வளைத்துபோட சீனா சதி!

0
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையை பயன்படுத்தி வடக்கு மீனவர்களை தன்வசப்படுத்துவதற்கு சீன பல யுக்திகளை கையாண்டுவருகின்றது எனவும், இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

0
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளமை முட்டாள்தனமான முடிவு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்...

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு? 11 ஆம் திகதி இறுதி முடிவு!

0
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி கூடவுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள சில தமிழ்த் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புகளும்...

பழைய முகங்களுடன் புதிய கூட்டணி அமைக்கும் சஜித்: ஐ.தே.க. விளாசல்!

0
பொருளாதாரம் சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் பொறுப்பேற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அவர் நாட்டைக் காப்பாற்றியதாகவும் கூறினார். நிலையான நாட்டைக்...

போராட்டக்காரர்களுக்காகவே நாமலை களமிறக்கினோம்!

0
அறகலய காரர்கள் இளம் தலைவரையே கோரினார்கள், அந்த இளம் தலைவரை நாம் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சியின் ஜனாதிபதி...

நல்லூர் திருவிழா நாளை ஆரம்பம்

0
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்த கொடிச்சீலை எடுத்துவரும்நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...